ஒரு அழுத்தமான கதைப்பின்னலுடன் கூடிய திகில் சாகச விளையாட்டு, Don't Watch The Moon. தீய ஆவிகளால் சூழப்பட்ட ஓர் ஆபத்தான காட்டுப்பகுதியில் நீங்கள் கண்விழிக்கும்போது, அங்கிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டறியுங்கள். ஓர் ஆவியால் பிடிக்கப்பட்டு நீங்கள் மரணமடைந்தால், அதே இடத்திலேயே நீங்கள் மீண்டும் கண்விழிப்பீர்கள். உங்கள் பாதையில் வரும் ஒவ்வொரு தீய ஆவியையும் கடந்து செல்வது எப்படி என்று நீங்கள் கண்டறிய வேண்டும், ஆனால் இந்த விளையாட்டில் ஒன்று மட்டும் நிச்சயம் - வெளியேறுவதற்கு நிலவைப் பின்தொடர வேண்டும்!