விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
படகைச் செலுத்தி, பயணம் புறப்படுங்கள்! ஓ, ஒரு நிமிடம். முதலில் நமக்கு ஒரு படகு வேண்டுமே. நாமே வடிவமைத்து ஒரு படகு கட்டினால் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக, நன்றாக வடிவமைக்கப்பட்ட படகுதானே பயணத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கும்!
சேர்க்கப்பட்டது
02 மே 2017