விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
இந்த செல்லம் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று சாண்டாவைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறது! அவனது இனிமையான, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான குழந்தை ஃபேஷன் தோற்றத்தால், நல்ல சாண்டா கிளாஸை கவர நீ அவனுக்கு உதவுவாயா? அவனது குட்டி குட்டி கிறிஸ்துமஸ் சிறப்பு உடைகள் அனைத்தையும், அவனது சூப்பர் அழகான ஆக்சஸரீஸ் அனைத்தையும் உற்றுப்பார், மேலும் வேடிக்கை அம்சத்துடன் கூடிய ஒரு சிறப்பான பண்டிகை தோற்றத்தை அவனுக்காக நீ உருவாக்க முடியுமா என்று பார்!
சேர்க்கப்பட்டது
12 டிச 2013