Cute Hair Maker

459,993 முறை விளையாடப்பட்டது
7.8
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

ஐயோ, லில்லிக்கு அலோபீசியா (முடி உதிர்தல்) உள்ளது, அவளின் மனதை உற்சாகப்படுத்தி, அவளுக்குத் தகுதியான சிறந்த மேக்ஓவரை (புதுப் பொலிவை) வழங்குவதன் மூலம் அவளின் தன்னம்பிக்கையை மீட்டெடுக்க நாம் உதவ வேண்டும். அவளுக்கு மெல்லிய முடி உள்ள பகுதியை ஷேவ் செய்யுங்கள். அவளுக்கு ஏற்ற ஒரு பிரத்யேக விக் (சாதன முடி) உருவாக்குங்கள், பின்னர் அவளின் புதிய தலைமுடியை லேட்டஸ்ட் சிகை அலங்காரத்துடன் ஸ்டைல் ​​செய்யுங்கள். இப்போது அவளின் புதிய தோற்றத்திற்குப் பொருத்தமான ஸ்டைலான புதிய ஆடைகளை அவளுக்கு உடுத்திவிடுங்கள். உங்கள் படைப்பை விளையாட்டின் மற்ற வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைத்து சாதனைகளையும் திறங்கள் மற்றும் உங்கள் சொந்த ஸ்டைலான வழியில் சிறந்த சிகை அலங்கார நிபுணராக இருங்கள்.

சேர்க்கப்பட்டது 04 செப் 2020
வீரரின் விளையாட்டுத் திரைப்படங்கள்
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
மன்னிக்கவும், எதிர்பாராத பிழை ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து சிறிது நேரம் கழித்து மீண்டும் வாக்களிக்க முயற்சிக்கவும்.
Screenshot
கருத்துகள்