இந்த வேடிக்கையான பந்தய விளையாட்டில் உயரமான குன்றுகளில் ஏறி, அனைத்துப் பந்தயப் பாதைகளிலும் மாஸ்டர் ஆக முயற்சி செய்யுங்கள்! ஒரு டிராக்டருடன் தொடங்கி, உங்களால் முடிந்தவரை ஓட்டுங்கள். மேம்படுத்தல்களை வாங்கவும், இன்னும் தொலைவு செல்லவும் உங்கள் வழியில் நாணயங்களைச் சேகரியுங்கள். நீங்கள் எவ்வளவு முன்னேறுகிறீர்களோ, அவ்வளவுக்கு புதிய, அருமையான பந்தய வாகனங்களையும், மேலும் மேலும் சவாலான தடங்களையும் திறக்கவும். சாகசங்கள் செய்வதன் மூலம் நீங்கள் சிறந்த போனஸ்களைப் பெறலாம், ஆனால் தலைகீழாகக் கவிழ்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!