மாதம் முடியப்போகுது, நீங்க இன்னும் பில்கள் கட்டலை! அதுமட்டுமில்லாம… உங்ககிட்ட போதுமான பணம் இல்லைன்னு தெரியுது! சீக்கிரம், இப்போதே பணம் கிடைக்கணும், வீட்டை விட்டு வெளியேற்றும் முன் அந்த பில்களை கட்டணும்! அதனால, கதவைத் திறந்துட்டு வெளிய போயி, ஒரு வேலையைக் கண்டுபிடிச்சு பணம் சம்பாதிங்க! ஓஹோ, நான் இதை மறந்தேபோயிட்டேன். சாப்பிட மறக்காதீங்க…