பல வடிவங்களிலும் அளவுகளிலும் குக்கீகளைத் தயாரித்து, வெட்டி, சுட்டு, அலங்கரியுங்கள்! நீங்கள்தான் சிறந்த பேக்கரி செஃப் என்பதால், குக்கீகளையும் இனிப்பு சிற்றுண்டிகளையும் சுட்டு அசத்துங்கள். சாப்பிடவே மனசு வராத அளவுக்கு அழகான குக்கீகளைச் சுட்டு உருவாக்குங்கள்!!! உங்கள் நண்பர்களுக்கும், அவர்களின் அழகான வசீகரமான குட்டி நண்பர்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுவையான இனிப்பு குக்கீகளை விருந்தாகக் கொடுங்கள்.