Coloring

58,918 முறை விளையாடப்பட்டது
7.9
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

வண்ணங்களுடன் முதன்முதலாகப் பழகும் சிறிய குழந்தைகளுக்கு இந்த வண்ணப் புத்தகம் மிகச் சிறந்தது. நீலம், பச்சை, சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய வண்ணங்களின் வெவ்வேறு சாயல்களுடன் மூன்று வண்ணத் தட்டுகளில் இருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். விலங்குகள், போக்குவரத்துச் சாதனங்கள், தொழில்கள் மற்றும் உணவு ஆகிய நான்கு வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எந்தப் படத்திற்கு வண்ணம் தீட்ட வேண்டும் என்பதையும் குழந்தைகள் முடிவு செய்யலாம். ஒவ்வொரு வகையிலும் ஆறு படங்கள் உள்ளன, ஆகையால் மொத்தமாக உங்கள் குழந்தை 24 படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கலாம். அவரது படைப்பாற்றலை சுதந்திரமாகப் பறக்கவிட ஒரு சிறந்த வழி.

சேர்க்கப்பட்டது 24 ஜூலை 2020
கருத்துகள்