Club Kissing

82,045 முறை விளையாடப்பட்டது
8.3
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

நீங்கள் உங்கள் துணையுடன் இப்பதான் கிளப்பிற்கு வந்திருக்கிறீர்கள், நீங்கள் எதிர்பார்த்தது போல் விஷயங்கள் நடக்கவில்லை, ஆனால், இன்னும் நம்பிக்கையை கைவிடாதீர்கள். உங்களுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பவர் அநேகமாக உங்கள் கனவு நாயகனாக இருக்கலாம், அவரும் தன் துணையுடன் மோசமான நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் துணையோ அல்லது அவனது துணையோ உங்களைக் கவனிப்பதற்குள், அவனுடன் சில முத்தங்களை ரகசியமாகப் பரிமாற முயற்சி செய்யுங்கள். இருந்தாலும் ஜாக்கிரதையாக இருங்கள், ஏனென்றால் அந்த முத்தங்களைப் பரிமாற உங்களுக்கு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும். நீங்கள் மாட்டிக்கொண்டால், ஒரு பெரிய கலாட்டாவை உருவாக்கிவிடுவீர்கள்.

எங்கள் காதல் கேம்ஸ் பிரிவில் மேலும் கேம்களை ஆராய்ந்து, All for Girls Love Tester, Angelina and Brad Kissing, Frogtastic 2, மற்றும் Fireboy and Watergirl Kiss போன்ற பிரபலமான தலைப்புகளைக் கண்டறியவும் - இவை அனைத்தும் Y8 கேம்ஸில் உடனடியாக விளையாடக் கிடைக்கின்றன.

சேர்க்கப்பட்டது 21 ஜூலை 2010
கருத்துகள்