Chu Rescue 2

12,251 முறை விளையாடப்பட்டது
9.4
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

ச்சூ மீண்டும் பனியில் மாட்டிக்கொண்டான். இப்போது ஆபத்து முதல் அத்தியாயத்தை விடவும் பெரிதாகிவிட்டது, ஆகையால் இந்த முறை அந்தப் பரிதாபகரமான மனிதனுக்கு உங்களால் உதவ முடியுமா? காலை வந்து சூரியன் பனியை உருகச் செய்வதற்குள், பாவம் ச்சூவை பனிப்பாறையிலிருந்து விடுவிக்கவும். ச்சூ தண்ணீரில் விழுந்தால், அவன் இறந்துவிடுவான் – ச்சூக்களுக்கு நீந்தத் தெரியாது.

சேர்க்கப்பட்டது 03 நவ 2013
கருத்துகள்