Chocoblocks

8,496 முறை விளையாடப்பட்டது
7.1
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

ம்ம், சாக்லேட். இதைவிட சுவையானது வேறு ஏதேனும் உண்டா? நிச்சயமாக, நிறைய சாப்பிடுவது நல்லதல்ல, ஏனெனில் அது உங்கள் பற்களுக்கு கெடுதல், ஆனால், எப்போதாவது ஒரு துண்டு சாப்பிடுவது ஒன்றும் தவறில்லைதானே? ஒருவேளை, எப்போதாவது ஒரு துண்டு சாப்பிடுபவராக நீங்கள் இருந்தால், இது உங்களுக்கான விளையாட்டாக இருக்காது! ஏனெனில் Chocoblock's என்பது எவ்வளவு சாக்லேட்டை முடியுமோ அவ்வளவையும் - விரைவாக - மறையச் செய்வதைப் பற்றியதுதான்! ஆனால் பரவாயில்லை, ஏனெனில் இந்த இனிப்பு தின்பண்டங்களால் உங்கள் வயிற்றை நிரப்பத் தேவையில்லை - அதற்கு பதிலாக, முழு வரிகளை உருவாக்க, வடிவமைக்கப்பட்ட தொகுதிகளை ஒன்றாக நகர்த்தி, ஒரு பிரமாண்டமான மதிப்பெண்ணைக் குவித்துவிட வேண்டும்! வேடிக்கையாக இருக்கிறது, இல்லையா? மேலும் உங்கள் பசியைக் கெடுக்க வேண்டிய அவசியமும் இல்லை!

சேர்க்கப்பட்டது 04 மார் 2020
கருத்துகள்