Children's Park Garden Cleaning

71,028 முறை விளையாடப்பட்டது
9.2
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

இது எல்லாம் வேடிக்கைதான், ஆனால் பூங்கா முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டதால், இனி அது பாதுகாப்பான இடமாக இருக்காது. ஆனால் இனி கவலையில்லை! இந்த அருமையான சுத்தம் செய்யும் விளையாட்டின் மூலம், நீங்கள் விளையாட்டு மைதானத்தைச் சரிசெய்து, கழுவுவீர்கள். இதன் மூலம் குழந்தைகள், அங்குள்ள ஊஞ்சல், குதிரை அல்லது குழந்தைகளுக்கான சறுக்கு போன்ற விளையாட்டுப் பொருட்களுடன் சுதந்திரமாக விளையாடி மகிழலாம். இடத்தை சுத்தம் செய்தவுடன், உடைந்திருக்கும் எல்லாவற்றையும் சரிசெய்யுங்கள் - பெற்றோர்களுக்கான இருக்கையையும் சேர்த்து.

சேர்க்கப்பட்டது 22 பிப் 2018
கருத்துகள்