விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
உங்கள் மதிநுட்பத்தைப் பயன்படுத்தி, Find The Candy: Winter விளையாட்டில் உங்களால் முடிந்த அளவு மிட்டாய்களைக் கண்டறியவும். இந்த வேடிக்கையான விளையாட்டில், அனைத்து மறைக்கப்பட்ட மிட்டாய்களையும் கண்டுபிடித்து உங்கள் பையில் சேகரிக்க, தள்ளக்கூடிய பொத்தான்கள், நகர்த்தக்கூடிய அலமாரிகள் மற்றும் பிற இயக்கமுறைகள் அனைத்தையும் நீங்கள் கடந்து செல்ல வேண்டும். கவனமாகப் பாருங்கள், ஏனெனில் நிறைய மிட்டாய்கள் பனிக்கு இடையில் மறைக்கப்பட்டுள்ளன. நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், நட்சத்திரங்கள்தான்; அவை மறைக்கப்பட்டுள்ளன, ஆனால் மிட்டாய்களைக் கண்டுபிடிப்பது போல அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு நிலையிலும் 3 மறைக்கப்பட்ட நட்சத்திரங்கள் உள்ளன, எனவே அடுத்த நிலைக்குச் செல்வதற்கு முன் அவை அனைத்தையும் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
சேர்க்கப்பட்டது
15 நவ 2020