Brainy Cars

39,450 முறை விளையாடப்பட்டது
8.0
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

மிகவும் சவாலான Brainy Cars விளையாட்டில் உங்கள் உத்திசார் திறன்களை சோதித்துப் பாருங்கள். குறிக்கோள் எளிது, காரை இலக்குக் கோட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். இதில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால், அதன் பாதையை நீங்கள் தான் வரைய வேண்டும். இது வெறும் நேரான பாதை அல்ல, உங்கள் பந்தயத்திற்குத் தேவைப்படும் அனைத்து நாணயங்களையும் மற்றும் எரிபொருளையும் சேகரிக்கும் அதே வேளையில் நீங்கள் உயரமான மற்றும் செங்குத்தான தடைகளை சந்திப்பீர்கள், அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். அனைத்து நிலைகளையும் திறக்க நாணயங்களைப் பயன்படுத்துங்கள் மேலும் சிறந்த மற்றும் அருமையான கார்களை வாங்கவும். இப்போதே விளையாடி மகிழுங்கள்!

Explore more games in our தளம் games section and discover popular titles like Ragdoll Randy: The Clown, Duotone Reloaded, Adventure of Leek, and Kogama: The Future Story - all available to play instantly on Y8 Games.

சேர்க்கப்பட்டது 24 செப் 2020
கருத்துகள்