விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
கோடை காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, பகல் பொழுதில் இன்னும் வெப்பமாக இருந்தாலும் இரவுகள் குளிராக மாறி வருகின்றன, விரைவில் நாம் அடுத்த அற்புதமான பருவமான அழகான இலையுதிர்காலத்திற்குள் நுழைவோம். இளவரசிகள் கடைசி கோடை மாலைப்பொழுதுகளை அனுபவிக்க விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் ஒரு நெருப்பு மூட்டும் இரவை ஏற்பாடு செய்துள்ளனர். இளவரசிகளுக்கு வசதியான அதேசமயம் நாகரீகமான ஒன்றை, ஒரு அழகான போஹோ உடை மற்றும் ஒரு கோட் போன்றவற்றை அணிய உதவி செய்து, இந்த இரவுக்காக அவர்களைத் தயார்ப்படுத்துங்கள். அவர்களின் தோற்றத்திற்கு ஏற்ற அணிகலன்களைச் சேர்க்க மறக்காதீர்கள்!
சேர்க்கப்பட்டது
28 அக் 2019