ஓர் அமெரிக்க நடிகை. இவர் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட 'Gossip Girl' என்ற தொலைக்காட்சித் தொடரில் செரீனா வான் டெர் வூட்ஸன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'Accepted' மற்றும் 'The Sisterhood of the Traveling Pants' ஆகிய பல திரைப்படங்களிலும், அதன் தொடர்ச்சியான 'The Sisterhood of the Traveling Pants 2' திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.