Birthday Party Slacking

443,972 முறை விளையாடப்பட்டது
8.8
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

சாராளின் அழகான சகோதரி குழந்தை எம்மாவுக்கு இன்று ஒரு வயது பூர்த்தி ஆகிறது, மேலும் கொண்டாட்டத்திற்காக ஒரு சிறப்பு பிறந்தநாள் விருந்து நடக்கிறது! சாராளால் விருந்து விளையாட்டுகளை விளையாடவும் கேக் சாப்பிடவும் காத்திருக்க முடியவில்லை, ஆனால் அவளைக் குழந்தை எம்மாவைப் பார்த்துக்கொள்ளவும் மகிழ்விக்கவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிறந்தநாள் கொண்டாடும் அந்தச் சிறுமியை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அதே வேளையில், சாராளால் யாருக்கும் தெரியாமல் நழுவிச் சென்று சிறிது நேரம் ஜாலியாக இருக்க முடியுமா?

சேர்க்கப்பட்டது 03 அக் 2014
கருத்துகள்