விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
பீச் பார்ட்டி நேரம்! ஹேசல் உறவினர்கள் பேபி ஹேசல்-ஐ பீச் பார்ட்டிக்காக அழைத்துள்ளனர். நம் செல்ல இளவரசி இந்த நிகழ்ச்சிக்கு உற்சாகமாக இருக்கிறாள், ஆனால் அவளது ஆடைகள் மற்றும் அணிகலன்கள் குறித்து சற்றுக் குழப்பத்தில் இருக்கிறாள். விருந்து ஆடைகளுக்கான சிறந்த தேர்வு செய்ய அவளுக்கு நீங்கள் உதவ முடியுமா? நவநாகரீக நெயில் ஆர்ட் மூலம் அவளது நகங்களையும் கவர்ச்சிகரமாக்குங்கள். பிறகு ஹேசல்-உடன் பார்ட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று, முடிவில்லா வேடிக்கையான நடவடிக்கைகள், நடனம் மற்றும் விருந்து சாப்பிட்டு மகிழுங்கள்.
சேர்க்கப்பட்டது
09 ஆக. 2019