குழந்தை அன்னா எப்போதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பாள். அதுவும், வெள்ளிக்கிழமை அன்று அவள் அளவற்ற மகிழ்ச்சியில் திளைப்பாள். அவளது மகிழ்ச்சிக்குக் காரணம், அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதாகும். நீங்கள் சொந்த ஊரில் ஒரு சலூன் நடத்துகிறீர்கள். குழந்தை அன்னா எப்போதும் உங்கள் கடைக்கு வருவாள். நேற்று உங்கள் உதவியாளர் அந்த சிறுமிக்கு சிகை அலங்காரம் செய்தார். அப்போது அவர் தவறுதலாக சிறுமியை காயப்படுத்தினார். நீங்கள் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஸ்பாஞ்சைப் பயன்படுத்தி இரத்தத்தைத் துடைத்து, பின்னர் காயத்தில் மருந்து தடவவும். கிரீம் தடவி, காயத்தை பேண்டேஜ் போட்டு மூடவும். அவள் மிகவும் சிறியவள் என்பதால், அவளுக்கு வலி உண்டாகாதவாறு (காயத்தை) கையாளுங்கள். அவள் அழாதவாறு காயங்களை மெதுவாக சுத்தம் செய்யவும். காயம் ஆழமாக இருந்தால், காயத்தைத் தைத்து, அதன் மீது குணப்படுத்தும் கிரீம் தடவவும். குழந்தையின் பெற்றோர் அவளது நலன் குறித்து மிகவும் கவலைப்படுகிறார்கள். உங்கள் அன்பும் அக்கறையும் அந்த சிறுமியை குணப்படுத்தட்டும்.