விளையாட்டின் நோக்கம் மேடையில் விபத்துக்குள்ளாகாமல் மெதுவாக தரையிறங்குவது ஆகும். எந்த சிறுகோள்களிலும் மோத வேண்டாம், இல்லையெனில் ஒரு உயிரை இழப்பீர்கள். மேடையில் போதுமான மென்மையாக தரையிறங்காத போதும் அல்லது நிலை/கட்டத்திலிருந்து மிகத் தூரம் பறந்து சென்றாலும் இது பொருந்தும். தரையிறங்கும் போது விளையாடுபவருக்கு உதவ, கூடுதல் சிரம அமைப்புகளும் காட்சிப்படுத்துவதற்கான கூடுதல் தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.