2 Player City Racing

747,884 முறை விளையாடப்பட்டது
7.3
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

நீங்கள் 3D ரேசிங் கேம்களை விரும்புபவர் என்றால், இதை நீங்கள் நிச்சயமாக ரசிப்பீர்கள். அதன் ஸ்டைலைஸ் செய்யப்பட்ட லோ பாலி கிராபிக்ஸ், லெவல் வடிவமைப்பு மற்றும் சிறந்த கார் தேர்வு என உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்த கார் பந்தய விளையாட்டு கொண்டுள்ளது. உங்கள் பந்தய எதிரிகள் கடினமாக இருப்பார்கள், மேலும் முன்னிலை பெற உங்கள் ஓட்டும் திறனையும், வரைபடத்தில் உள்ள ரகசிய குறுக்குவழிகளையும் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கணினிக்கு எதிராக விளையாடி முடித்ததும், உங்கள் நண்பர்களை அழைத்து வந்து 2 வீரர்கள் ஸ்பிளிட்-ஸ்கிரீன் முறையில் அவர்களுடன் பந்தயம் செய்யலாம். என்ன சொல்கிறீர்கள்? ஒரு மாபெரும் கார் பந்தயத்திற்கு நீங்கள் தயாரா?

சேர்க்கப்பட்டது 05 ஏப் 2020
கருத்துகள்