ஒரு அழகான சிறிய தர்க்க விளையாட்டு.
ஒரு வரிசையிலோ அல்லது நிரலிலோ அடுத்தடுத்து ஒரே நிறத்தில் மூன்று கட்டங்கள் இருக்கக்கூடாது.
ஒவ்வொரு வரிசையிலும் நிரலிலும் ஒவ்வொரு நிறமும் சம எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
எந்த இரண்டு வரிசைகளும், எந்த இரண்டு நிரல்களும் ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது.